சாவியாய்ப்போக, to be blasted as grain.
சாவிவைக்கோல், straw of blighted grain.
நீர்ச்சாவி, grain blighted from excess of water.
சாவிகொடுக்க, to wind, as a watch or a clock; 2. to give an impetus, தூண்ட.
s. (Tel.ஸாவி .) Perished, empty grain--through drought, or excess of water, பயிர்ச்சாவி. (c.)சாவியாய்ப்போக, inf. To perish--as grain.நீர்ச்சாவி, s. Grain blighted from excess of water. See நீர்.சாவிவைக்கோல், s. Straw of blighted grain good for bullocks.
மணிபிடிக்காமல்பதராய்ப்போனகதிர், திறவுகோல், அச்சாணி.