பயிராக, to grow, to thrive (as corn), to become pregnant (as animals).
பயிராக்க, to cultivate corn, trees etc.
பயிரிட, to sow and plant, to cultivate.
பயிரேற, to thrive as vegetation.
பயிரேற்ற, to make the agriculture go on well.
பயிர்க் (பயிரிடுங்) குடி, a farmer, a peasant, a ploughman.
பயிர்ச்செலவு, agricultural expenses.
பயிர்த்தொழில், --வேலை, agriculture, husbandry.
ஏறினபயிர், grown-up corn.
கதிர்பக்குவமான பயிர், corn which is about to put forth ears.
கதிர்ப்பயிர், corn just earing.
களை பறிப்பயிர், corn which requires to be weeded.
கீழ்ப்பயிர், roots, herbs, vegetables (opp to மேற்பயிர், corn, large vegetables, trees).
நடவுபயிர், corn recently transplanted.
பச்சைகொண்ட பயிர், corn that begins to look green.
பால்கட்டுப் (பால்கட்டாயிருக்கிற) பயிர், corn, the ear of which is milky.
முதுப்பயிர், ripe grain.
s. Growing grain, a crop, herbage, shrubbery, பைங்கூழ். 2. Any useful vege table, plant, or even tree. (c.)--The differ ent stages of growing corn, are ஏறினபயிர், grown up corn; கதிர்ப்பயிர், corn just ear ing; களைபறிபயிர், that which requires to be weeded; பாற்கட்டுப்பயிர், ear being milky; நடவுபயிர். corn transplanted; முதுபயிர், ripe grain; there are also நஞ்சைப்பயிர், புஞ்சைப் பயிர், கீழ்ப்பயிர், மேற்பயிர், சிறுபயிர், &c.பயிரடித்தல்--பயிருழவு, v. noun. Ploughing between standing corn, to promote its growth.பயிரழிவு, v. noun. Waste or destruc tion of vegetation, by beasts flood, &c.பயிராகுதல், v. noun. Growing up as plants, herbage, &c. 2. Being pregnant as animals, as பலப்படுதல். இந்தமாடுபயிராகியிருக்கிறது. This cow is big with calf.பயிராக்க--பயிர்செய்ய, inf. To culti vate corn, trees, plants, herbage, &c.பயிரேற, inf. To thrive as vegetation.பயிர்க்குடி--பயிரிடுங்குடி, s. A peasant. See குடி.பயிர்தீக்குங்காற்று, s. A wind that blasts the growing crops.பயிர்த்தொழில், s. [com. வேளாண்மைத் தொழில்.] Husbandry, agriculture.பயிர்நெருக்கம், v. noun. Closeness of corn, herbage; luxuriant growth.பயிர்ப்பங்கு, s. Share of the produce of trees appropriated to the cultivator.பயிர்வழி, s. Cultivated fields. 2. Way through the fields. பயிர்வழிமாசூல்பாக்கி. Arrears of the reve nue of the field.பயிர்வெளி, s. An open corn field.பயிர்வைக்க, inf. To plant fruit trees.
விலங்கொலி; ஒலிக்குறிப்பு; அழைப்பு; பறவைக்குரல்; ஒலி; வாச்சியம்; சைகை; விதந்துகட்டியவழக்கு; அருவருப்பு; பயன்படுத்தத்தகும்செடிகள்; பைங்கூழ்; குருத்து; காண்க:இடலை.