சித்திரப்படம்
cittira-p-paṭam
n. id. +.1. Picture;
ஓவியம் 2. Variegated, paintedor printed cloth;
பூந்துகில் (
W.) 3. Decoratedcloth-cover;
யாழ் முதலியவற்றின்
பல வருணமுள்ளஉறை. சித்திரப்படத்துட்
புக்கு (சிலப். 7, 1).
சித்திரப்படம்
cittira-p-paṭam
n. சித்திரம் +. Painting; எழுது சித்திரம். (கயாதரம். 284.)