ஓவியப் பேச்சு, sweet speech.
ஓவியமான பிள்ளை, a darling child, a pet.
ஓவியர், painters, artists, sculptors, mechanics.
ஓவர், painters; 2. bards, enlogists; 3. smiths.
சித்திரம்; சித்திரத்தொழில்; அழகு; பிரதிமை.