சிரிக்கநடக்க, to act so as to be ridiculed.
சிரித்தமுகம், a smiling face.
சிரிப்பாணி, dirision, ridicule.
சிரிப்பாணிப்பட, to expose oneself to laughter; to suffer shame and distress.
சிரிப்பு, v. n. laughing, smiling, ridicule.
சிரிப்புக்கிடம், exposedness to ridicule, ridiculousness.
கள்ளச்சிரிப்பு, pretended smile.
சீரழிந்தசிரிப்பு, unbecoming laughter.
புன்சிரிப்பு, a smile.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To laugh, smile, simper, titter, நகைக்க. 2. v. a. To ridicule, பரிகாசம்பண்ண. சிரித்துப் பேசுகிறவர்களை நம்பப்படாது. You cannot confide in those who speak laugh ingly. சிரித்துக்கழுத்தறுக்குதல். Smiling on one and cutting his throat at the same time. i. e., injuring one under the disguise of friendship. தன்னைச்சிரிப்பாரைத் தானறியான். He knows not who laughs at him; he laughs at others not aware how much he is des pised. (p.)சிரித்தமுகம், s. A smiling-face, a cheerful countenance.சிரித்துக்கொள்ள, inf. To express joy by smiling. 2. To indicate approval, or consent by a smile. 3. To inter change smiles--as lovers.சிரித்துவிளையாட, inf. To jest and dally --as lovers.சிரித்துப்பேச, inf. To speak, while smiling or laughing.நாலுபேருஞ்சிரிக்கநடக்க, inf. To act so as to be ridiculed.களகளென்றுசிரிக்க, inf. To chuckle. See களகளெனல்.சிரிப்பு, v. noun. Laughing, laughter, a smile, நகைப்பு. 2. Ridicule, பழிப்பு. 3. Jest, fun, பகிடி. இதுநல்லசிரிப்பு. A laughable thing.சிரிப்புக்காட்ட, s. To excite laughter by anticks, &c.சிரிப்புக்கிடம், s. Ridiculousness, shame fulness, exposedness to ridicule.சிரிப்புங்கனைப்புமாயிருக்க, inf. To laugh too much and be too jolly.கள்ளச்சிரிப்பு, s. A pretended smile. கள்ளச்சிரிப்புந் திருட்டழுகையும். Pretended smiles and false crying.சீரழிந்தசிரிப்பு, s. Unbecoming laughter, laughing too much before superiors.
நகைப்பு; அம்பு; வாள்; வெட்டுக்கிளி; கொலைஞன்; 'தீர்வைக்குஉட்பட்டநிலம்'.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.