Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சிறப்புப்பெயர்
University of Madras Lexicon
சிறப்புப்பெயர்
ciṟappu-p-peyar
n. id.+. 1. Specific name, opp. to potu-p-peyar;ஒன்றற்கே சிறப்பாக வரும் பெயர் (நன். 62, உரை )2. Descriptive names of eight kinds, viz.,tiṇai, nilam, cāti, kuṭi, uṭaimai, kuṇam,toḻil, kalvi; திணை, நிலம், சாதி, குடி, உடைமை,குணம், தொழில், கல்விஎன்ற எண்வகையானும்பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர் (நன்.393.) 3. Title given by a king; வேந்தன் கொடுக்கும் பட்டப்பெயர் (பன்னிருபா. 150.)