சிலுக்கண், a troublesome character.
சிலுக்காயிருக்கிற வழி, a road frequented by robbers.
சிலுக்காய்க் கிடக்க, to be unsuccessful.
s. An iron staple, இருப்பு வளையம். 2. The tooth of a saw-notch, or of an arrow, வாள்முதலியவற்றின்பல். 3. An ine quality in a polished surface, சிலும்பு. 4. Chippings, cuttings, வெட்டியசிறுதுண்டு. 5. Slight notches, gashes, or wounds, சிலுக்கு வெட்டு. 6. (fig.) Strife, quarrel, trouble, &c.--as சிலுகு, சிக்கு.சிலுக்கன், s. A troublesome, quarrel some person. (R.) உடம்பெல்லாஞ்சிலுக்குவெட்டாய்வெட்டினான். He covered the whole body with gashes.