Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சீகரம்
University of Madras Lexicon
சீகரம்
cīkaram
n. šīkara. 1. Drop ofwater; நீர்த்துளி. சீகர மகரவேலைக் காவலன் சிந்த(கம்பரா. மாரீசன் 14). 2. Hail-stone; ஆலங்கட்டி (பிங்.) 3. Rain; மழை (திவா.) 4. Wave,ripple; அலை (திவா.)
சீகரம்
cīkaram
n. šrī-kara. 1. Prosperity, fortune; செல்வச் செழிப்பு சீகர மிக்கசூர்(கந்தபு. சயந்தன்பு. 20). 2. Yak-tail fan, as asymbol of prosperity; கவரி (திவா.) நிமிர் சீகரம்வீசினர் (கந்தபு. அவைபுகு. 18).
சீகரம்
cīkaram
n. šrīkara. Temple with230 towers and 28 storeys; 230 சீகரங்களையும்28 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
சீகரம்
cīkaram
s. a rain-drop or a drop of water; 2. rain; 3. a ripple, புனல்திரை; 4. prosperity, fortune; 5. yak-tail fan, as a symbol of prosperity, கவிரி.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சீகரம்
cīkaram
s. A drop of rain or water, ம ழைத்துளி. 2. Thin rain, drizzling rain, சிறு மழை. W. p. 847. S'EEKARA. 3. Scatter ed drops of water, நீர்த்துளி. 4. Rain, மழை. 5. A ripple, புனற்றிரை. 6. A wave, a billow, கடற்றிரை. 7. An ewer with a spout, கரகம். 8. The tail of the bos-grunniens used as a fan, சவரி. 9. Sa. Sreekara, The influence of Lukshmi, திருநலம். 1. Prosperity, feli city, வாழ்வு. 11. (M. Dic.) Dry ginger, சுக்கு.