Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சுதந்தரி
University of Madras Lexicon
சுதந்தரி-த்தல்
cutantari-
11 v. intr.சொத்து முதலிய வற்றின் உரிமைபெறுதல். (W.) 2. To be independent, absolute; தன்வயத்தனாயிருத்தல். சுதந்தரித்தொளிசெய் யொளியே (அருட்பா vi, நடராஜபதி. 5).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
சுதந்தரி
cutantari
VI. v. t. inherit, ஆட்சிபெறு; 2. act independently be absolute.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சுதந்தரி
cutntri
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To inherit, be heir to, ஆட்சிபெற. 2. To act or speak independently, தன்னிட் டப்படிசெய்ய; [exசுதந்தரம்.] (c.)