ஒருவன் சொத்துக்கு நான் ஆசைப்பட மாட்டேன், I will not cover another's property.
சொத்துக் கூட்டிப் பூச, to daub with red paste to excite compassion.
சொத்து வெட்டாய் வெட்ட, to cut with insufficient strength, to cut with a blunt knife or axe.
s. Property, பொருள். 2. one's goods. lands, &c., உடைமை. (c.) 3. Blemish, defect, குறை. (See சொத் தை.) 4. (Tel.) A red colored paste in imitation of blood, உடலிற்பூசும்பசை. ஒருவன்சொத்துக்குநான்ஆசைப்படவில்லை. I do not covet another's possessions.சொத்துப்பூச, inf.To daub with red paste to excite compassion.சொத்துவெட்டாய்வெட்ட, inf. To cut with a blunt knife, or axe; to cut with insufficient strength; an impotent blow with a blunt axe.
உடைமை; பொன்; உடற்குறை; உடலிற்பூசும்செம்பசை.