Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
செப்பல்
University of Madras Lexicon
செப்பல்
ceppal
n. செப்பு-. (யாழ். அக.)1. Saying, replying, declaring; சொல்லுகை.செறிவளை மகளிர் செப்பலு முண்டோ (மணி. 4, 110).2. See செப்பலோசை திண்பா மலிசெப்பல் (காரிகை, செய் 1).
செப்பல்
ceppal
n. செம்-மை. Red, rosycolour, as of dawn; செந்நிறம்பொழுது செப்பலோடி வரும்பொழுது. (J.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
செப்பல்
ceppal
s. being red colour as of dawn; 2. v. n. of செப்பு.
செப்பலோட, to become red, as the sky.
செப்பலோடி வருகையில், at day break when the sky is red.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
செப்பல்
ceppl
s. [prov. prop.செவ்வல்.] Being red. (c.) See செப்பு, v.பொழுதுசெப்பலோடிவரும்பொழுது. At day break, at the dawning of the morning when the sky is a little red.