சேடி
cēṭi
s. The world of the supernals, விஞ்சயருலகம். 2. Herdsmen's street or vil lage, இடையர்வீதி. (p.) See சேடன்.
சேடி
cēṭi
--சேஷி, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To remain, be overplus, ஏஞ்ச.
சேடி
cēṭi
--சேஷி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To deduct, except, deduce, dimi nish, குறைக்க; [ex சேடம், Sa.] (Colloq.)