தோழி
tōḻi
n. Fem. of
தோழன் 1. Alady's maid;
பாங்கி நல்லவென் றோழி (திவ். நாய்ச்.10, 10). 2. (Erot.) Heroine's confidante, beingthe daughter of her fostermother; செவிலித்தாயின்மகள். தோழிதானே செவிலிமகளே (தொல்.
பொ 125). 3. Wife;
தேவி பொற்றொடிப் பணைத்தோட் டோழியர் (பெருங். வத்தவ. 12, 19). 4.Maidservant; பணிசெய்பவள். (இலக்.
வி 207,உரை.)
தோழி
tōḻi
n. cf. தோலி². Gum lac;
அரக்கு (அக.
நி )