Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சேட்டன்
University of Madras Lexicon
சேட்டன்
cēṭṭaṉ
n. id. 1. Elderbrother; தமையன் (சூடா.) 2. Senior in age;வயதில் மூத்தவன்
சேட்டன்
cēṭṭaṉ
n. šrēṣṭha. 1.Person of eminence or superior rank, greatman; பெரியோன் சேட்டரா முனிவோர்களும்(விநாயகபு. 75, 79). 2. A Rudra; உருத்திரருள் ஒருவர் (சி. போபா 2, 3, பக். 212.)