Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தக்ஷிணம்
University of Madras Lexicon
தக்ஷிணம்
takṣiṇam
n. dakṣiṇa. 1.Right side; வலப்பக்கம். 2. South; தெற்கு
தக்ஷிணமேருவிடங்கன் takṣiṇa-mēru-viṭaṅkaṉ, n. Dakṣiṇa-mēru-viṭaṅka. 1. Šivaas worshipped in the Tanjore temple; தஞ்சைஇராசராசேச்சுரத்துச் சிவபிரான் தக்ஷிணமேருவிடங்கர் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும் (S. I. I.ii, 121). 2. Stone-weight stamped with theroyal seal, used in the time of Rājarāja I forweighing gems; சோழர்காலத்தில் இரத்தினங்களைநிறுக்க வழங்கிய கல் தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறையெடுத்தும் (S. I. I. ii, 203).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அப்பிரதக்ஷிணம்
appiratakṣiṇam
--அப்பிரதட்சி ணம், s. [priv.அ.] Walking around an ob ject of worship, or a temple, keeping it on the left side, இடசாரியாய்ச்சுற்றுகை; opp. to பிரதக்ஷிணம்.
agarathi.com dictionary
தக்ஷிணம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.