தடா
taṭā
n.
தட 1. Pot;
பானை (திவா.).2. Big pot;
மிடா (திவா.)
நறுநெய் யொரோதடாவுண்ண (திவ். பெரியாழ். 1, 2, 4). 3. A kind ofearthen grate;
கணப்புச்சட்டி (சிலப். 14, 99,
உரை )4. Largeness, greatness;
பருமை தடாவுட லும்பர் (கல்லா. 8, 15).
தடா
taṭā
n. தட. A vessel larger than amiṭā; மிடாவினும் பெரிதான பாத்திரம். அந்தப்பாலையெல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றிவைத்து (திவ். பெரியாழ். 2,9, 5, வ்யா. பக். 463).