தடிக்கம்பு, -கொம்பு, a walking cane or staff.
தடித்தனம், rashness, rudeness.
தடிப்பயல், a stubborn person, a block-head; 2. a corpulent person.
தடியடிக்காரன், a violent, inconsiderate person.
தடியன், தடிமிண்டன், a stout corpulent person; 2. an obstinate person.
குண்டாந்தடி, a baton.
தடிவு, v. n. cutting, destroying.
காரியம் தடித்துப் போகிறது, the affair assumes a serious form.
நாக்குத் தடிக்கிறது, the tongue grows stiff or rigid (as by chewing betel.)
தடித்த ஆள், a stout, thick person.
தடித்தபால், thick milk.
தடித்துப்பேச, to speak proudly or angrily.
தடிப்பு, தடிப்பம், v. n. swelling, thickness fatness, plumpness.
தடிப்பமான பலகை, a thick board.
s. A stick, staff, rod, தடிக்கொம்பு. 2. A club, a cudgel, bludgeon, தண்டம். 3. A rod or pole for measuring land, அள வுகோல். (c.) 4. A rice field, வயல். 5. Com partment of a rice field, பாத்தி. 6. A pestle, உலக்கை. 7. A bow, வில். 8. (a con traction of தடித்து.) Lightning, மின்னல். 9. Flesh, ஊன். 1. A guana, உடும்பு.--Note. There are different kinds of தடி--as இருப்புத் தடி, கிலுக்குத்தடி, குணுக்குத்தடி, சோட்டாத்தடி, நுகத் தடி, பாணாத்தடி, வளைதடி, which see severally. விறகுதடியாய்ப்போனான். He is greatly ema ciated; (lit.) as fire-wood. [prov.] குயவனுக்குப் பலநாள்வேலை தடியடிக்காரனுக்குச்சற் றுநேரவேலை. Many day's work for the potter, but a few moment's for the breaker.தடிக்கம்பு, s. [loc. தடிக்கொம்பு.] A walking cane, or staff.தடிக்கம்புச்சாப்பாடு, v. noun. Flog ging. See under சாப்பாடு.தடித்தனம், s. Rashness, passionateness, rudeness.தடிப்பயல், s. A stubborn person, a block-head. 2. A corpulent person.தடியடிக்காரன், s. A violent person, who acts inconsiderately.தடிமாடன், s. An impudent fellow; [ex மாடன், a demon.]தடியனாபிள்ளை--தடியாண்பிள்ளை, s. An impudent, or corpulent person.தடிபோட, inf. To measure by the long stick in the கிட்டிப்புள்ளு game.தடிமூக்குள்ளான், A kind of snipe. See உள்ளான்.தடியன்--தடிமிண்டன், s. A stout, corpulent person, பருத்தவன். 2. A strong athletic man, ஆண்மையுடையவன். 3. An obstinate person, முருடன்.குண்டாந்தடி, s. A baton.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To thicken as a liquid, be inspissated, to congeal, உறைய. 2. To cohere; to form as primitive, subtile matter, into atoms, atoms into moulds or bodies; to consoli date, to assume a tangible form, திரண்டு தடிக்க. 3. To swell as the flesh from a stroke, to form a wale, வீங்க. 4. To grow large, full, plump as the breasts, &c., to become stout as a person, பூரிக்க. 5. To delay, linger, to be protracted, தாமதிக்க. 6. To become heavier, to be aggravated or enhanced--as an accusation, அதிகரிக்க. 7. [in burlesque.] To enlarge--as in pregnancy, புடைக்க. 8. To thicken, harden, indurate as the skin by slight poison, the contact of a caterpillar, &c., கடியினாற் றடிக்க. 9. To be thick, stout, hard, stiff --as a board, &c., வைரப்பட. In this sense used only in some parts of the verb.தடிக்கக்காய்ச்ச, inf. To thicken by boiling.தடிக்கப்பூச, inf. To daub, smear or paint thickly.தடித்தஆள், s. A stout, thick person.தடித்தபால், s. Thick milk.தடித்தமை, s. Thick ink, or paint.நாக்குத்தடிக்க, inf. To grow stiff or rigid, as the tongue by chewing betel. காரியந்தடித்துப்போயிற்று. The affair has become more aggravated.
கழி; தண்டாயுதம்; தடிக்கொம்பு; மரம்முதலியவற்றின்பிளந்ததுண்டம்; அளவுகோல்; ஆற்றங்கரை; உலக்கை; பருமைவில்; வயல்; பாத்தி; தசை; கருவாடு; உடும்பு; மிதுனராசி; கீறற்கையெழுத்து; மின்னல்.