தட்டைக்கருக்கொள்ளு
தட்டைத் தலை, a large flat head.
தட்டைத் திருப்பு, a kind of golden necklace.
தட்டைப் பயிறு, a kind of beans.
தட்டைப் பீங்கான், a flat china-dish.
தட்டைமூக்கு, a flat nose.
தட்டையம்மை, a mild kind of smallpox.
சோளத்தட்டை, the stalk of the Indian corn.
s. Stalk, stubble, அரிதாள். 2. Flatness, levelness, சமன். (c.) 3. Baldness, மொட்டை. 4. Sling, கவண். 5. A stick or rod to scare away parrots from the cornfields, கிளிகடிகோல். 6. Bambu, மூங்கில். (சது.)தட்டைச்சட்டி, s. A flattish pot.தட்டைத்தலை, s. A large flat head. (R.)தட்டைப்பயறு, s. A kind of bean.தட்டைப்பீங்கான், s. A flat China dish.தட்டைமூக்கு, s. A flat nose.தட்டையம்மை, s. A mild kind of small pox.