தண்டைக்காரன், a troublesome person, an impostor.
தண்டைமானம், --மாரம், தண்டமானம், தண்டவால், waving of the tail. தண்டைமானங் கொள்ளுகிற குதிரை, a mettlesome horse.
தண்டைமானமாய் நிற்க, தண்டையூணி நிற்க, to flourish a sword with jumping. தண்டை முறுக்கிக்கொண்டு வர, to come with great spirit, as an animal lashing its tail.
s. Tinkling ankle-rings, காலணியிலொன்று. (c.) 2. Ratan shields. பிரப்பங்கேடகம். (சது.) 3. [improp. for தண்டா.] Trouble, vexation, தொந்தரை. 4. Tail of some animals, வால். தண்டைமுறுக்கிக்கொண்டுவந்தான். He came with great spirit, as an animal lashing its tail.தண்டைக்காரன், s. A troublesome person. 2. (R.) An impostor.தண்டைபோட--தண்டையிட, inf. To put on ankle-rings.தண்டைமானம்--தண்டைமாரம், s. (com. தண்டமானம்.) Raising, coiling. waving of the tail--as beasts when met tlesome, angry, &c. தண்டைமானங்கொள்ளுகிறகுதிரை. A met tlesome horse. தண்டைமானங்கொள்ளுகிறபுலி. A tiger that lashes with its tail.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.