தனுசன் (தனு, body+சன், one born), a son, குமாரன், (fem. தனுசை, a daughter).
தனுசர், Asuras, Danavas, as born of தனு 5.
தனுசாரி, a name of Indra; 2. Vishnu, திருமால்.
தனுரசம், perspiration, வியர்வை.
தனுரணம், -விரணம், a pimple, சினைப்பு.
தனுவித்தை, தனுர்வித்தை, the art or practice of archery.
தனுவேதம், தனுர்வேதம், தனுசாஸ்தி ரம், தனுசாத்திரம், archery.
தனுவிருட்சம், தனுவிருக்கம், the ஆச்சா tree, diosypros ebenaster.
s. A bow, வில். 2. Sagittarius of the Zodiac, தனுவிராசி. W. p. 437. DHANU. 3. Smallness, minuteness, delicateness, subtleness, சிறுமை. 4. Body, either of creatures or as assumed by the deity. உடல். (Sa. Danu.) 5. Daughter of Daksha, wife of Casyapa, and mother of the Danavas, தக்கன்மகள். (p.)தனுக்கோடி--தனுஷ்கோடி, s. A sacred bay at Rameseram, said to have been opened by Rama with his bow, சேதுதீர்த் தம். (c.)தனுசாத்திரம், s. The art of using the bow or weapons in general.தனுசாரி, s. A name of Indra, இந் திரன். 2. (also தானவாரி.) Vishnu, திரு மால்.தனுரசம், s. Perspiration, வியர்வு.தனுரணம்--தனுவிரணம், s. A pimple, சினைப்பு.தனுவித்தை--தனுர்வித்தை, s. The art or practice of archery.தனுவேதம்--தனுர்வேதம், s. Archery, as தனுசாஸ்திரம்.தனுவிருட்சம்--தனுவிருக்கம், s. The ஆச்சா tree. See தனவனா.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.