நான்கு
nāṉku
n.
நால் [M. nāṅku.]The number four; மூன்றுக்குமேல் ஒன்றுகொண்டஎண். அறம்புகழ்
கேண்மை பெருமையிந் நான்கும்(நாலடி, 82).
நான்கு
nāṉku
n. A system of loan bywhich grain is borrowed in the off season andrepaid at the next harvest with an addition of25 per cent. as interest; நாலிலொருபங்கு வட்டிக்காகச் சேர்த்து அறுவடையானதுங் கொடுப்பதாகச்சம்மதித்துப் பெறுந் தானியக்கடன். Loc.