தருமி
tarumi
n. dharmin. 1. See
தருமவான் 2. A temple-priest of Madura, who byŠiva's help, won a purse of gold in thepresence of Sangam poets;
தன் விவாகத்தின்பொருட்டுச் சிவபிரானருளால் சங்கத்தில் பொற்கிழிபெற்ற
ஓர் ஆதிசைவப்
பிராமணன் நன்பாட்டுப்புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்
காண் (தேவா. 885, 3). 3. (Log.) Concreteobject, as possessing qualities; தருமத்தையுடையதிரவியம். (சி.
போ சிற். 2, 4, பக். 73.)