தாத்து
tāttu
கிறேன், தாத்தினேன், வேன், தாத்த, v. a. [vul. for தாற்று.] To winnow, and sift--as grain, கொழிக்க. 2. To shift off bad articles for good, இழிந்ததையுயர்ந்ததற்கு மாற்ற. 3. [prov.] To conceal stolen bullocks in some place out of sight, ஒளித்து வைக்க. (c.) தாத்திப்போட்டான். He sifted the grain; also, he got rid of damaged goods.