நியாயக்காரன், a moral man, a just dealer; 2. a judge; 3. a lawyer.
நியாயக்கேடுபண்ண, to do injustice.
நியாயங்காட்ட, -ஞ்சொல்ல, to show reason, to adduce argument.
நியாயங்கேட்க, to hear causes.
நியாயசபை, a judicial assembly, a court.
நியாயசாஸ்திரம், jurisprudence, ethics.
நியாயசாஸ்திரி, a logician; 2. a follower of the Nyaya philosophy.
நியாயஸ்தலம், a tribunal, a court of justice, நியாயசபை.
நியாயஸ்தன், நியாயவான், a moral, equitable, just man.
நியாயதுரந்தரன், an advocate, a lawyer, a maintainer of justice.
நியாயத்தீர்ப்பு, judgment.
நியாயத்தீர்ப்பு நாள், Judgment-day.
நியாய நிஷ்டூரம், injustice, severity.
நியாய நூல், ethics, தரும நூல்; 2. a code of laws.
நியாயந்தப்பி, -க்கேடாய், unjustly.
நியாயந்தீர்க்க, to decide.
நியாயப்பிரமாணம், law divine or human; 2. statutes code of laws.
நியாயமுத்தரிக்க, to argue.
நியாயம்பார்க்க, to observe equity in conduct; to examine the propriety of a thing.
நியாயம்பேச, to discuss a law-suit; 2. to act as arbitrator.
நியாயவாதி, a pleader.
நியாயவிசாரணை, investigation, trial.
நியாயாசனம், judgment-seat.
நியாயாதிபதி, நியாயக்காரன், a judge.
s. Law, rule, precept, நீதி. 2. Place, இடம். (சது.) 3. Reason, proprie ty, fairness, equity, justice, right, நடு. 4. Argument, reasoning, வாக்குவாதம். 5. Mo rality, ethics, நன்னெறி. 6. A law-suit, வழக்கு. 7. Ground, foundation, principle, ஆதாரம். 8. Logic, logical conclusion, தருக் கம். 9. The Nyaya philosophy, one of the six religious systems of the north, நையா யிகம். 1. Constitution, கட்டுப்பாடு. 11. Plea, excuse, apology, போக்கு. W. p. 489. NYAYA. (c.)நியாயஇலக்கணம், s. Elements of logic.நியாயக்காரன், s. A moral man, a man of equity, a just dealer, &c., நீதிமான். 2. Judge, justice, நியாயாதிபதி. 3. A lawyer, வழக்குப்பேசுவோன்.நியாயக்கேடு--நியாயத்தப்பு, v. noun. Unreasonableness, unfairness, injustice அநியாயம்.நியாயங்காட்ட--நியாயங்கொடுக்க--நி யாயஞ்சொல்ல. inf. To show reason, adduce argument, to account for a thing.நியாயங்கேட்க, inf. To hear a com plaint, to try a case.நியாயசபை--நியாயஸ்தலம், s. Court of justice, a tribunal.நியாயசாஸ்திரம், s. Jurisprudence, law, ethics, நீதிசாஸ்திரம். 2. Logic, dialectics, தருக்கம்.நியாயசாஸ்திரி, s. A logician, a follow er of the Nyaya philosophy.நியாயதுரந்தரன், s. [in law.] An advo cate, a proctor, a lawyer, நியாயவாதி. 2. A pleader, a defendant, a reasoner, நியா யம்பேசுவோன். 3. A maintainer of justice, one just in his dealings, நீதியுள்ளவன். See துரந்தரன்.நியாயத்தப்பு--நியாயத்தவறு--நியாய ப்பிழை, s. Unfairness, injustice, நீதிக்கேடு.நியாயத்தீர்ப்பு, v. noun. Judgment--of which are mentioned: 1. குருட்டுநியாயத் தீர்ப்பு, a judgment passed by an incom petent person. (lit.) blind. 2. மர்க்கடநியா யத்தீர்ப்பு. a corrupt judgment, (lit.) monkey's. 3. மார்ச்சாலநியாயத்தீர்ப்பு, a par tial judgment, (lit.) cat's 4. பித்திகா மார்ச்சாலநியாயத்தீர்ப்பு, a dubious judgment, (lit.) of a cat upon a wall. 5. பிபீலிகா நியாயத்தீர்ப்பு, a correct judgment (lit.) of ants, i. e. in order.நியாயத்தீர்ப்புகொடுக்கிறவன், appel. n. One who gives judgment, a judge.நியாயத்தீர்ப்புநாள், s. [in Chris. usage.] The judgment-day.நியாயநிஷ்டூரம், s. Injustice, unreason ableness, severity, அநியாயம்.நியாயநூல், s. A code of laws, நீதி நூல். 2. Ethies, morality as a science, தருமநூல்.நியாயந்தீர்க்க, inf. To decide a case, to judge.நியாயபரிசோதகர், s. A Competent judge. (R>)நியாயபோதனை, s. A precept.நியாயபோதினி, s. A work on logic, ஓர் தருக்கநூல்.நியாயப்படி--நியாயமானபடி, adv. Agreeably to justice, justly, equitably. 2. Reasonably, fairly.நியாயப்பிரமாணம், s. Law, divine or human, நீதிச்சட்டம். 2. Edicts, statues, code of laws, as நியாயநூல்.நியாயப்பிரமாணி--நியாயப்பிரமாணிக் கன், s. An upright man, conformed to the law.நியாயமுத்தரிக்க, inf. To argue, &c. See உத்தரி.நியாயம்பார்க்க, inf. To observe equity in conduct. 2. To examine the just ness or propriety of a thing.நியாயம்பார்த்துநடக்க, inf. To act with due regard to justice.நியாயம்பேச, inf. To discuss a law suit. 2. To give judgment as a friend between contending parties.நியாயம்பிடிபட, inf. To be compre hended as the merits of a case.நியாயவாதி, appel. n. A pleader, an ad vacate, வழக்குப்பேசுவோன்.நியாயவான், s. A moral, equitable, just man, நீதிமான். 2. [prov.] A judge, நியாயாதிபதி. 3. A lawyer, வழக்குப்பேசு வோன்.நியாயவிசாரணை, s. Judicial trial, in quiry, examination, &c.நியாயவிதாயகன்-நியாயம்விதிக்கிறவன், s. A law-giver.நியாயவிரோதம், s. Violation of justice contrariety to reason.நியாயாசனம், s. Judgment-seat, tri bunal. See ஆசனம்.நியாயாதிபதி, s. A judge.