Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
திருக்கோலம்
University of Madras Lexicon
திருக்கோலம்
tiru-k-kōlam
n. திரு +. 1.Decoration of the idol; கடவுட்குச் செய்யும் அலங்காரம் 2. Posture of the idol, especially inViṣṇu temples, of three varieties, viz., ninṟa-tiru-k-kōlam, kiṭanta-tiru-k-kōlam, irunta-tiru-k-kōlam; நின்றதிருக்கோலம் கிடந்ததிருக்கோலம்இருந்ததிருக்கோலம் என மூவகையாய்த் திருமால் மூர்த்தமுள்ள நிலை