துட்டி
tuṭṭi
n. tuṣṭi. Satisfaction,contentment;
திருப்தி நல்ல துட்டியாற் சமாதிதன்னிற் றூங்கிய தூயோர் (சிவதரு. சிவபோ. 89).
துட்டி
tuṭṭi
n. duṣṭi. 1. Pollutionfrom death;
சாதீட்டு 2. Calamity from death;சாதுயர்.
துட்டி
tuṭṭi
n. Fem. of
துட்டன் Wickedmischievous woman;
கெட்டவள் காமக்குரோதம்விளைத்திடு துட்டிகள் (திருப்பு. 451).
துட்டி
tuṭṭi
n. Hind. chhuṭṭi. Deduction from the wages of a person made becauseof his absence from work; வேலைக்கு வாராமைக்காகச் சம்பளம்பிடிக்கை.
அவன் சம்பளத்தில் ஒருநாள்துட்டிபோட்டான். Cheṭṭi.