துருவன்
turuvaṉ
n. Dhruva. 1. Theson of King Uttānapāda believed to have become the pole-star;
துருவபதம் அடைந்தவனாகக்கருதப்படும் உத்தானபாதவரசன்
மகன் உத்தானபாதனியற்றுருவனை யுண்மகிழ வீந்தான் (கூர்மபு. தக்கனைச்சபித்த. 1). 2. Name of a Vasu, one of aṣṭa-vacukkaḷ, q. v.; அஷ்டவசுக்களுள்
ஒருவன் 3. Onewho is immortal; அழிவில்லாதவன். இந்தியங்களில்லான் றுருவன் (வாயுசங். பரசிவ. 12).