துளித் துளியாய் வடிய, to dribble.
துளித்துளியாய் விழ, to fall in drops.
துளிமழை, light rain.
துளிப்பு, v. n. dropping, dripping, dribbling.
s. Rain-drop, globule of water tear, &c., திவலை. (c.) 2. Rain, மழை.துளித்துளியாய்வடிய, inf. To dribble.துளித்துளியாய்விழ, inf. To fall in drops, flow as tears, drop as rain, honey, &c.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To drop, fall in drops, as rain, tears, or honey, to trickle down, தேன்முதலியதிவலிக்க. 2. To rain, மழைபெய்ய.துளிமழை, s. Light rain.துளிப்பு, v. noun. Dropping, falling in drops, dribbling, dripping.
திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல்.