தூயவன்
tūyavaṉ
n. id. 1. Pure andholy man, sage, ascetic;
பரிசுத்தன் தீயவர்ச்சேர்தல் செய்தார் தூயவரல்லர் (கம்பரா. சடாயுவுயிர்.54). 2. Viṣṇu;
திருமால் (உரி.
நி )
தூயவுடம்பினனாதல் tūya-v-uṭampiṉaṉ-ātal, n. id. +. Being immaculate in body, oneof civaṉ-eṇ-kuṇam, q. v.; சிவனெண்குணத்துள்பரிசுத்தத் திருமேனியனாந் தன்மை (குறள், 9, உரை )