தென் கடல், the south sea.
தென்கலை, the southern literature, Tamil; 2. the religious mark of the southern branch of the Vaishnavas extending towards the nose (opp. to வடகலை).
தென்கிழக்கு, south-east.
தென்குமரி, Cape Comorin, the name of a river near the Cape.
தென்கைலாயம், --கயிலாயம், --கைலா சம், கயிலாஸம், the southern Kay- lasa, the feigned favourite abode of Siva; Tirukalasty, திருக்காளத்தி; Mount Pothiam near Cape Comorin, பொதியமலை.
தென்கோடு, the southern horn of the crescent moon.
தென்சார், -பக்கம், -புறம், -பாரிசம், the south side.
தென்புலம், the region or world of the deceased; 2. a corn-field lying to the south.
தென்புலத்தார், the manes or souls of the deceased, supposed to be in the south.
தென்முனை, the south pole.
தென்மேற்கு, south-west.
தென்றல் -கால் -காற்று, the south wind.
தென்றற்றேரோன், Kama, whose chariot is the south wind.
தென்றி, south, தெற்கு; 2. the south wind, தென்றல்.
தென்றிசைக்கோன், Yama, the king of the southern region.
தென்னன், தென்னவன், the title of the Pandya king.
தென்னங்கள்ளு, cocoanut-toddy.
தென்னங்கயிறு, coir-rope.
தென்னங்கன்று, தென்னம்பிள்ளை, a young cocoanut tree.
தென்னங்கீற்று, தென்னோலைக்கீற்று, a leaf of a cocoanut tree, split in tow and braided.
தென்னங்குருத்து, tender cocoanut leaves.
தென்னங்குரும்பை, -குரும்பி, a very young cocoanut newly come forth.
தென்னங்கோம்பை, -கோழை, a cocoanut with the water and kernel taken out.
தென்னஞ்சாலை, an alley of cocoanut trees.
தென்னந்தோப்பு, -சோலை, a grove of cocoanut trees.
தென்னந்தும்பு, fibres of the cocoanut husk.
தென்னமட்டை, the cocoanut leaf; 2. the stalk of a cocoanut leaf.
தென்னம்பன்னாடை, the web on the foot of the cocoanut leaf.
தென்னம்பாளை, the blossom of the cocoanut tree; 2. the integument or spathe of the blossom.
தென்னம்வெல்லம், a kind of molasses prepared from the sap of cocoanut and shell-lime.
தென்னீர்க்கு, தென்னிலையீர்க்கு, the rib of the cocoanut leaf.
தென்னோலை, தென்னையோலை, cocoanut olai.
adj. South, southern, தெற்குத் திசை.தென்கடல், s. The southern sea, தெற் குச்சமுத்திரம்.தென்கயிலாயம், s. The southern Kay lasa, the feigned favorite abode of Siva.தென்கரை, s. A name for the town of Periacolom, as தென்கரைதாலுகா, (Govt. usage.)தென்கலை, s. Southern literature; i. e. Tamil, தமிழ். 2. As தென்கலையார்.தென்கலைத்திருமண், s. A sacred earth used by தென்கலையார், in marking their foreheads,--Note. They extend the middle mark below the other two to the bridge of the nose.தென்கலையார், s. A sect of Vishnuvas who maintain diferent tenets from the வடகலையார்.தென்கால்--தென்காற்று, s. The gentle south wind.தென்கிழக்கு--தென்கீழ், s. South-east.தென்கீழ்த்திசை, s. The south-east region.தென்கீழ்த்திசைப்பாலன்--தென்கீழ்த்தி சையிறை, s. The regent of the south east, அக்கினிதேவன்.தென்குமரி, s. A sacred river that disembogues itself near Cape Comorin. ஓர்நதி. 2. Cape Comorin named after the river.தென்கோடு, s. The southern horn of the crescent moon, the word for moon being understood. See வடகோடு.தென்சார்--தென்பக்கம், s. Southern side, parts or region, &c.,தென்பரதம், s. One of the four கண் டம், as தென்பாரதம்.தென்பாண்டி, s. The district south of Madura. See தமிழ்.தென்பாரதம், s. The southern divi sion of India. See பாரதம்.தென்பாரிசம்--தென்பால், s. The southern side or region.தென்பாரிசத்தார், s. Inhabitants of the southern regions.தென்புலம், s. The region or world of the deceased, பிதிர்கள்வாழுமிடம். 2. A corn-field lying to the south.தென்புலத்தார், s. The manes or souls of the deceased, supposed to be in the south.தென்புறம், s. As தென்பக்கம்.தென்பூமி, s. Southern parts of India, any part south of Mount Meru, மேரு வின்றென்பால். 2. The southern parts of the earth.தென்மதுரை, s. South Madura, as dis tinguished from வடமதுரை, north Madura, ஆலவாய்.தென்மலை, s. The southern mountain Pothiya, supposed to be the residence of Agastia, பொதியம். 2. As சோலைமலை.தென்மலையாளம், s. South Travancore.தென்முகம், s. Facing the south, southern direction.தென்முனை, s. South pole.தென்மேல்--தென்மேற்கு, s. South-west.தென்மேற்றிசை, s. The south-west region.தென்மேற்றிசைப்பாலன், s. The regent of the south-west, நிருதி. தென்விதேகம், s. One of the nine divi sions of the known continent. See கண் டம்.தென்றமிழ், s. The Tamil language, as peculiar to the south, செந்தமிழ்.தென்றல், s. The south wind, as தென் கால். (c.) 2. The wind of the farmer dewy season, முன்பனிபருவத்தின்காற்று. தென்றல்வீசுகிறது--தென்றலடிக்கிறது. The south-wind blows. தென்றல்திரும்புகிறது. The wind shifts to the south. தென்றல்முற்றிப்பெருங்காற்றாயிற்று. The gen tle south wind has risen to a hurricane, i. e. a little affair has become a seri ous quarrel.தென்றற்றேரோன், s. Kama, whose chariot is the south wind, regarded, as favorable to love, காமன்.தென்றி, s. South, தெற்கு. 2. The south-wind, தென்றல். (p.)தென்றிசை, s. South region.தென்றிசைக்கோன்-தென்றிசைப்பாலன், s. Yama, king of the southern region and god of death, இயமன்.தென்றேசம், s. The southern region.தென்னன், s. A titular name of the Pandyan dynasty of Madura.தென்னிரேபதம், s. One of the nine division of the known continent. See கண்டம்.தென்னிலங்கை, s. Lanka, Ceylon as situated to the south of India, இரா வணன்பட்டணம். (p.)
A particle, used only in compo sition to express that which is opposite. எதிர்.தென்பட, inf. To meet, appear to one. (c.) அதுஎன்கண்ணிலேதென்பட்டது. It came in my sight. அதிலேநன்றாய்த்தென்பட்டவன். He is well versed in it.
அழகு; இனிமை; இசை; இசைப்பாடடு; கற்பு; தெற்கு; தென்னைமரம; வலப்பக்கம்.