தேக்கம்
tēkkam
n. தேங்கு-. 1.Being brimful; தேங்குகை. 2. Fullness, satiety;நிறைவு. (
W.) 3. Obstruction of the flow ofwater; நீரோட்டத்தின்
தடை
தேக்கம்
tēkkam
n. தேக்கு-. [K. tēgu.]Eructation;
ஏப்பம் அக்னி . . . தன்னிறம்பெற்றுத்தேக்கமிட்டபடி (திவ். திருநெடுந். 20, வ்யா. பக்.155).
தேக்கம்
தேக்கம்
tēkkam
n. தேங்கு-. 1. Obstruction; தடை. தேக்கமொன்று மிலன் (திவ். பெரியாழ்.2, 9, 3). 2. Fear; அச்சம். (திவ். பெரியாழ். 2, 9, 3,வ்யா. பக். 457.)