Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தேவி
University of Madras Lexicon
தேவி
tēvi
n. dēvī. 1. Goddess; தெய்வமகள். (பிங்.) 2. Goddess Pārvatī பார்வதிதேவி.(சூடா.) 3. Goddess Kāḷi; காளிதேவி. (சூடா.)4. Goddess of Misfortune; மூதேவி (M. M. 268.)5. Goddess of Smallpox; வைசூரியம்மன். (M. M.268.) 6. Wife; மனைவி மன்னவ னாருயிர் மாபெருந்தேவியே (சீவக. 1403). 7. Queen, princess, lady,a term of respect; தலைவி சித்திரத் தேவிப்பட்டந்திருமக னல்கினானே (சீவக. 2567). 8. A speciesof red Indian water-lily. See சீதேவி (மலை.)9. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
சுவாகாதேவி
cuvākātēvi
சுவாகை, wife of Agni.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சீதேவி
cītēvi
s. Lukshmi, the goddess of good luck, riches, prosperity, &c., இலக் குமி; [exசீ.] நடந்தவன்காலிலேசீதேவிஇருந்தவன்காலிலேமூதே வி. Prosperity attends the industrious, and adversity the indolent.