நான் சொன்னதொன்று, அவன் செய்த தொன்று, I told him one thing and he did another.
மனம் ஒன்று வாக்கொன்று, in him word and thought differ.
ஒன்று பாவத்தை விடு, ஒன்று நரகத்தில் வேகு, either forsake sin or burn in hell.
ஒன்றில் இதைவாங்கு, ஒன்றில் அதை வாங்கு, take either this or that.
ஒன்று தங்கிப்போகவேண்டும், you must halt one night on the road.
ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை, I stand not in need of anything whatsoever.
ஒன்றடி மன்றடி, colloq. ஒண்ணடி மண் ணடி, promiscuousness, confusion, disorder.
ஒன்றன்பால், (in gram.) neuter singular.
ஒன்றாய், altogether.
ஒன்றான குமாரன், the only son.
ஒன்றுக்குப்போக, to make water, ஒன் றுக்கிருக்க.
ஒன்றுக்குள் ஒன்று, one among another; mutually; nearest relations.
ஒன்றுக்கொன்று, to or for each other.
ஒன்றுக்கொன்று வித்தியாசம், different one from another.
ஒன்றுபட, to be united; become reconciled.
ஒன்றுபடுத்த, to bring about a union, to reconcile.
ஒன்றுபாதியாய் விற்க, to sell at halfprice or at a low price.
ஒன்றும், (with a neg. verb) nothing.
ஒன்றுமற்றவன், a very poor person, a useless person.
ஒன்றுமில்லை, there is nothing.
ஒன்றுவிட்டதம்பி, (அண்ணன்) a cousin.
ஒன்றுவிட்டொரு நாள், every other day, alternate days.
ஒன்றேயொன்று, one only.
ஒவ்வொன்று, each.
ஒவ்வொன்றாய், one by one.
இப்படிச்செய்ய ஒன்றாது (ஒன்னாது) it is not proper or convenient to do so.
ஒன்றார், ஒன்னாதார், ஒன்னார், ஒன்னலர், foes.
ஒன்றுநர், friends, relations.
ஒன்றிப்போக, to become united, to grow conformable.
ஒன்றுகுடி, a family or person living in another's house.
ஒன்றுகை, v. n. uniting, union.
ஒன்றுபடு, coalesce, become reconciled.
ஒன்றுபாதி, a half; 2. roughly half; 3. midnight; நடுச்சாமம்.
s. One (the numeral), ஒன் றென்னுமெண். 2. One thing, அஃறிணையொரு மை. 3. Union, coalescence, ஐக்கம். 4. In construction, it means either, or--as ஒன் றுதீவினையைவிடு, ஒன்றுஅதின்பயனைநுகர், either abandon your evil deeds, or take the conse quences. ஒன்றத்தனைகொடுத்தால்நானிரண்டத்தனைகொடுப் பேன். If he has given once as much, I will give twice. ஒன்றாறுகிறானில்லை. He so wonders that he knows not when to cease extolling. 2. His sorrow, regret, &c. is unremitted. ஒன்றிலிருந்தொன்றிலேபாய்தல். Talking loose ly, incoherently, jumping from one thing to another. ஒன்றினுளொன்று. One among another, re ciprocally, mutually. ஒன்றுகேள். Listen to a word of advice, hear what I have to say. ஒன்றுக்குமசையான். He is moved by nothing. ஒன்றுமொன்றுமிரண்டென்றுதெரியாதவன். A person so ignorant that he cannot tell that one and one make two. ஒன்றுவிட்டொருநாள். Every other day, al ternate days. ஒன்றேயொன்று. One only. ஒன்றோஅவனாலேகேடு. Have I sustained but one loss by him? நான்சொன்னதொன்று, அவன்செய்ததொன்று. I told him one thing and he did another. மனமொன்றுவாக்கொன்று. His profession is one thing and intention another.ஒன்றரை, s. One and a half.ஒன்றன்கூட்டம், s. A collection of similar things, ஒருபொருட்கூட்டம். (p.)ஒன்றன்பால், s. [in grammar.] Neu ter singular of the irrational class, அஃறி ணையொருமைப்பால்.ஒன்றாய், adv. Together, altogether, ஒன்றாக.ஒன்றாலொன்றும். By any means, யாதொன்றினாலும். ஒன்றாலொன்றுங்குறையில்லை. There is no lack at all--commonly applied to pro visions, the country produce, &c.ஒன்றி, s. [vul. ஒண்டி.] One, alone, solitary, lonely (spoken of per sons), தனி.ஒன்றிக்காரன்--ஒன்றியாள், s. A bachelor, a widower, a single or lonely person, தனியாள்.ஒன்றினமுடித்தறன்னினமுடித்தல், v. noun. [in grammar.] Forming a rule or definition so as to include others, ஒருத்தி.ஒன்றுக்கு. For one thing, viz.: to make water--the common expression among school boys when asking to go out for this purpose.ஒன்றுக்கிருக்க, inf. To sit or squat down or go for one thing, viz.: to make water, நீர்விட.ஒன்றுக்குப்போக, inf. To make water.ஒன்றுக்கொன்று. To or for each other. ஒன்றுக்கொன்றுசரி. They are equal, alike, &c. ஒன்றுக்கொன்றுபேசிக்கொண்டார்கள். [vul.] They have called each other by hard names. ஒன்றுக்கொன்றுவித்தியாசம். Different one from another.ஒன்றுபட, inf. To become recon ciled, ஒப்புரவாக. 2. To be united, to coalesce, பொருந்த.ஒன்றுபடுத்த, inf. To bring about a union or acquaintance between per sons, ஒருமைப்படுத்த. 2. To reconcile, ஒப் புரவாக்க.ஒன்றுபாதி, s. [prov.] A moiety, a half-commonly of land, அரை. 2. Mid night, நடுச்சாமம். அவன்தன்சரக்கையொன்றுபாதியாகவிற்றுப்போட் டான். He sold his goods at half price.ஒன்றுமண்டடி--ஒன்றுமன்றடி, s. Concord, union, harmony, intimate familiarity. 2. Confusion, want of order or system.ஒன்றுமறியாதவன், s. One who knows nothing. ஒன்றுமறியாதவனுமில்லைஎல்லாமறிந்தவனுமில்லை. None is so ignorant as to know nothing --none so wise as to know every thing.ஒன்றுமற்றவன், s. A useless per son, உபயோகமற்றவன். 2. A very poor person, தரித்திரன்.ஒன்றுமில்லாமை--ஒன்றுமின்மை, s. Utter destitution, the relinquishing of every thing--as an act of devotion. (அறநெறி.)ஒன்றேகால், s. One and a quarter.ஒன்றொழிபொதுச்சொல், s. [in grammar.] Terms common to both gen ders, one only of which is understood, the other being excluded by the con nexion, இருதிணையாண்பெண்ணுளொன்றனை யொழிக்கும்பொதுச்சொல்--as ஆயிரமக்கள்பொரு தார், a thousand persons fought; i. e. men.
ஒன்றப்பார்க்க, inf. To unite sever ed parts--as a magician by looking at them, lit. to look them into one, பொ ருந்தப்பார்க்க. 2. To join things to see if they fit or agree--as machinery, இசைக்க.
ஒன்றாதவஞ்சித்தளை, s. See தளை.
ஒன்றார்--ஒன்னாதார்--ஒன்னார், s. Foes, unfriendly persons. (p.)
ஒன்றுகுடி, s. A family or person living in another's house, garden, &c. See ஒட்டுக்குடி and ஒதுக்குக்குடி.
ஒன்றுகூட்டு, s. Concord, harmo ny, living on terms of friendship, ஒரு கூட்டு.
ஒன்றுகூட்டாயிருக்க, inf. To be closely united, be in harmony, &c.
ஒன்றுநர், s. Friends, relations, ந ண்பர். (p.)
ஓ. The eleventh vowel, ஓகாரம். 2. A particle, இடைச்சொல். It has various uses; in நன்னூல், eight different mean ings are given to it. (a) ஒழியிசை, a mark of ellipsis denoting the omission of a coun ter-part to what is expressed--as கொள லோகொண்டான், true he has obtained his object (but he will not prosper by it). (b) வினா, interrogatives--as சாத்தனோவந்தான், is it Sattan that came? (c) சிறப்பு, speci ality, particularity, &c., an interjection of surprise. This is two-fold. 1. உயர்வுசிறப் பு, relating to objects of superiority, pre eminence, &c.--as ஓஒ பெரியன், heigh day! he is an illustrious person. 2. இழிவுசிறப்பு, relating to objects of inferiority, baseness, &c.--as ஓஒ கொடியன், Oh! he is a cruel wretch. (d) எதிர்மறை, negation--as யானோ செய்வேன், will I do it? implying I will not. (e) தெரிநிலை, ascertainment, clear perception, appeal to the hearer, &c.- as ஆணோஅதுவுமன்றுபெண்ணோஅதுவுமன்று, it is neither male nor female. (f) கழிவு, bereave ment, an interjection of pity--as ஓஒ தமக் கோருறுதியுணராரோ, alas, alas, they have found no way of salvation. (g) அசைநிலை, expletive--as காணியவம்மினோ, come let us see. (h) பிரிநிலை, distinguishing, marking- as அவனோகொண்டான், it was he who bought it. In addition to these it also serves to express doubt--as நீனிறமுகிலோபசியசைவல மோநெடுந்திரைகொழித்ததெள்ளறலோ, is the hair of the damsel analogous to the blue clouds, to the green moss, or the black sand on the shore drifted by the billows (நைட); அதென்னவோதெரியாது, What that can be I know not.
ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.