s. Any thing pendent, hanging, &c., தொங்குதல். 2. A pendent part of an ornament, ஆபரணத்திற்றொங்கணி. 3. End or corner of a woman's cloth, either hanging or brought up round the neck; end of a man's cloth thrown over the shoulder, முன்றானை. 4. [prov.] Any thing stuck or hanging, ready to fall, ஒட்டுப் பற்றியிருத்தல். 5. A thing eaten adhering to the bowels, தங்கல். 6. An ear-ornament in general, காதணி. 7. Hangings or fringes of cloth, shawl, &c., தூக்கங்கள். (c.) 8. A flower garland, பூமாலை. 9. Tail of a pea cock, மயிற்றோகை. 1. A bunch peacock's feathers, for a fan or parasol, பீலிக்குடை. 11. A white umbrella, being an emblem of royalty, வெண்குடை. 12. End, extremi ty, projection, cape, headland, promonto ry; end of a street, முனை. 13. Men's hair, ஆண்மயிர். (சது.) தொங்கலுக்குத்தொங்கல். At every corner.தொங்கலிலேமுடிய, inf. To tie up in the end of a cloth.தொங்கலுக்குப்பார்க்க, inf. To try to remove an obstruction in the bowels by magic.தொங்கல்போட--தொங்கல்விட, inf. [prov.] To put the end of the cloth over the shoulder, as a woman.
தொங்குதல்; தொங்கற்பொருள்; ஒட்டுப்பற்றியிருத்தல்; அலங்காரத்தூக்கம்; அணிகலத்தொங்கல்; அணிகலக்கடைப்பூட்டு; காதணிவகை; முன்றானை; பெண்கள்மேலாக்கு; பருத்தபூமாலை; ஆண்மயிர்; பீலிக்குஞ்சம்; மயில்தோகை; வெண்குடை; மகளிர்ஐம்பாலுள்ஒருவகை; குடை; சாமரம்முதலியவிருது.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.