தொலைவு
tolaivu
n. id. 1. Completion;முடிவு. தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமும்(நாலடி, 52). 2. End, extinction, destruction;அழிவு. தொலைவிலார் புரமூன்றும் (தேவா. 44, 8).3. Defeat, failure;
தோல்வி தொலைவில் வெள்வெல் விடலையொடு (அகநா. 7). 4. Fatigue, weariness;
சோர்வு நாத்தொலைவில்லாயாயினும் (மணி.24, 99). 5. Dwindling, decrease; குறைகை.தொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது (குறள்,762). 6. Distance;
தூரம்