சோர்வு
cōrvu
n. id. 1. Languishing,drooping, one of six uvarppu, q. v.; அறுவகைஉவர்ப்புக்களில் ஒன்றாகிய
தளர்ச்சி (சது.) 2. Weakness, debility;
மெலிவு Loc. 3. Carelessness,negligence, forgetfulness;
மறதி உவகைமகிழ்ச்சியிற்
சோர்வு (குறள், 531). 4. Fault, slip,remissness;
இழுக்கு (பிங்.) 5. Falling, pouring,as rain; சொரிகை. வான்சோர் வினிதே (இனி. நாற்.16).
சோர்வு
cōrvu
n. சோர்³-. 1. Theft,embezzlement;
திருட்டு (
W.) 2. Adultery;
வியபிசாரம் ஒப்புமை நிகழ்த்துமவர் சோர்வில் வந்தவர்(சேதுபு. பிரமகுரு. 10).