நாணல்
nāṇal
n. நாணு-. Feelingbashful, modest; நாணுகை. பிறர்தன்னைப்பேணுங்கா னாணலும் (திரிகடு. 6).
நாணல்
nāṇal
n. 1. Kaus, a large andcoarse grass. 1. sh., Saccharum spontaneum
புல் வகை 2. Penreed-grass, Saccharum arundinaceum; எழுத உதவும் நாணற்புல்
வகை 3.Bulrush. See
கோரை 4. Lalong-grass, s. sh.,Imperata arundinacea; தருப்பைவகை. (
L.)