நிகரிட, to compare.
அவனுக்கு நிகரில்லை, none is equal to him.
நிகர்பக்கம், (in logic) inference by comparison, comparison.
நிகர்வு, v. n. resemblance.
நிகர்ப்பு, v. n. resemblance; 2. battle, rivalry, போர்.
கிறேன், த்தேன், வேன், நிகர, v. n. To be similar, to be like, ஒப்பாக. (p.)நிகர்வு, v. noun. Resemblance, ஒப்பு.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To assimilate, liken to, உவமிக்க. 2. To fight, போர்செய்ய. (p.)நிகர்ப்பு, v. noun. Resemblance, like ness, ஒப்பு. 2. Battle, fighting, warfare, rivalry, போர். (சது.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.