நினைப்பு
niṉaippu
n. நினை-. [K. Tu.nenapu.] 1. See நினைவு, 1, 2, 3, 4, 5, 6, 7. நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே (தேவா.1145, 8). 2. (Log.) Fallacious reasoning basedonly on hearsay, one of eight piramāṇāpācam,q. v.;
காரணம் நிகழாது 'உனக்கிவர் தாயுந் தந்தையும்' என்றாற்போலப் பிறர்சொலத் தான்கருதுதலாகியபிரமாணாபாசம். (மணி. 27, 75.)
நினைப்பு
niṉaippu
n. நினை- +. Will;சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்குஅரிதாக வேணுமோ (ஈடு, 1, 4, 5, பக். 191).