நிரந்தரம்
nirantaram
n. nir-antara.1. Continuity; இடைவிடாமை. நின்றன் வார்கழற்கன்பெனக்கு நிரந்தரமா யருளாய் (திருவாச. 5, 6).2. Eternity, endlessness; முடிவற்று எப்போதுமிருக்கை. 3. Closeness, nearness;
நெருக்கம் நிரந்தரந்
தோன்றி நின்றார் (கம்பரா. இந்திரசித். 57).4. Destruction, ruin;
அழிவு தக்கன்றன் பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை (தேவா.1049, 9). 5. Monkey;
குரங்கு (திவா.) 6.Average;
சராசரி நிரந்தரம் தேங்காயொன்றுக்குமுக்காலணா தருகிறேன். Nāñ.