அழிவு
aḻivu
n. id. [K. M. aḻivu.] 1.Destruction, ruin, loss;
கேடு (பிங்.) 2. Immoral action, deviation from virtue;
தீமை அரக்கரோரழிவு செய்து கழிவரேல் (கம்பரா. வாலிவ. 79).3. Expenditure, expense;
செலவு வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த (
S.I.I. ii, 69). 4.Defeat;
தோல்வி அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று (கந்தபு. மாயைப். 59). 5. Want of firmnessof mind;
மனவுறுதி யின்மை. அழிவிலா னுற்றவிடுக்கண் (குறள், 625). 6. Distress, pain ofseparation;
வருத்தம் அழிவு தலைவரினும் (தொல்.பொ. 115). 7. Poverty;
வறுமை அழிவினாற்கொண்ட வருந்தவம் விட்டானும் (திரிகடு. 79). 8.cf.
அழிவி Mouth of a river;
கழிமுகம் (பிங்.)