நீதக்கேடு, injustice, injury, wrong, அநீதி.
நீதவான், நீதக்காரன், a man of probity, equity and justice; 2. a judge.
நீதன், a just man.
s. Good behavior, correct de portment, நன்னெறி. W. p. 484. NEETA. 2. Equity, justice, as நீதி. (சது.) நீதமாய்நடக்கிறான். He conducts himself properly.நீதக்காரன், s. A man of probity, equity, justice, யோக்கியன்.நீதக்கேடு--நீதப்பிழை, s. Injury, wrong, impropriety. 2. As நீதிகேடு.நீதவான், s. As நீதக்காரன். 2. [prov.] A judge, நியாயாதிபதி.நீதன், s. A just man, நீதியுடையான்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.