நீதிக்கேடு, injustice.
நீதிகேட்க, --விசாரிக்க, to hear or try cases for judgment.
நீதிசாஸ்திரம், a law-book, the law, jurisprudence.
நீதிஸ்தலம், a court of justice.
நீதிநியாயமாய், according to justice and reason.
நீதிநெறி, rules of morality, morality.
நீதிபரன், the righteous God.
நீதிமான், (chr. us.) a righteous man.
நீதிமான், (நீதிமான்கள்) ஆக்க, to justify one (several)
நீதியதிபதி, -யதிபன், -க்காரன், a judge.
நீதியர், the just.
நீதிவழு, -த்தப்பு, injustice, deviation from right.
நீதிவிளங்க, to be justified, to appear just; 2. same as நீதிகேட்க.
s. Equity, righteousness, justness, justice, நியாயம். 2. Reasonableness, pro priety, தகுதி. 3. Law, பிரமாணம். 4. Right conduct, morality, நன்னெறி. 5. Establish ed custom, முறைமை. 6. Truth, உண்மை. W. p. 484. NEETI. (c.)--For the com pounds compare with நியாயம்.நீதிகெட்டவன், appel. n. An unjust man.நீதிகேடு, s. Injustice, immorality, unlawfulness, illegality.நீதிகேட்க--நீதிவிசாரிக்க--நீதிவிளங்க, inf. To hear or try cases for judg ment.நீதிசாஸ்திரம், s. Law, polity, juris prudence, &c., as நீதிநூல்.நீதிசாரம், s. A work on morals in Sanscrit, ஓர்நீதிநூல்.நீதிஸ்தலம், s. Court of justice, judg ment seat.நீதித்தப்பு--நீதிவழு, s. Deviation from right, injustice.நீதித்தொழில், s. One's proper, or pro fessional duty.நீதிநியாயம், s. Justice and reason. 2. Law, legislative enactments. 3. Prac tice in courts of law, rules of justice.நீதிநூல், s. Moral science, ethical writings, அறநூல். 2. Works treating on law, மனுநூல்.நீதிநூலன், s. [sometimes நீதிநூலி.] An epithet of Argha, as giver of moral science, அருகன். (சது.) 2. A legislator, நியாயப்பிரமாணிகள்.நீதிநெறி, s. Rules of morality. 2. Moral ity, moral conduct.நீதிநெறிவிளக்கம், s. A treatise on the rules of morality, ஓர்நீதிநூல்.நீதிபரன், s. The Supreme Being, the just, கடவுள்; also நீதிபரம். 2. A just king, judge, &c., a just man, நீதியுள்ளஅரசன்.நீதிமான், s. A just, righteous, or equi table man.நீதிமானாக்கப்படுதல், v. noun. [in Chris. usage.] Being justified, justification.நீதியதிபதி--நீதியாதிபதி, s.A judge.நீதியர், s. [pl.] The just, நீதியுடையோர்.நீதியறிந்தோர், appel. n. [pl.] Ministers of state, மந்திரிகள்.நீதியற்றபட்டணம், s. A town where injustice prevails. நீதியற்றபட்டணத்தில்நின்றுமழைபெய்யுமா...... Will rain upon an unjust town?நீதியொழுங்கு, s. Rules of justice, நீதி நெறி.நீதிராசா, s. [prov.] A judge. நீதிவிசாரிக்க, inf. As நீதிவிளங்க.நீதிவிளங்க, inf. To try a case, as நீதி கேட்க. 2. To be justified, appear just, குற்றமற்றுத்தோன்ற.
நியாயம்; முறைமை; மெய்; உலகத்தோடுபொருந்துகை; அறநூல்; இயல்பு; ஒழுக்கநெறி; நடத்துவது; வழிவகை; பார்வதி.