நுணி
nuṇi
s. [improp. for நுனி.] Point, end, tip, முனை.
நுணி
nuṇi
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make fine, minute; to reduce to powder; to do fine work, நுட்பமாகச்செய்ய. 2. To look at, examine carefully, கூர்மையா கப்பார்க்க. (c.) காலந்துணிந்துணர்காசிபன். Kasyapa the acute discerner of the times. (இராமா.)