நுனிக்கை, the ends of the fingers.
நுனிக்கொழுந்து, the tender sprouts of a branch.
நுனித்தோல், the foreskin.
நுனிநா, tip of the tongue.
நுனித்துநோக்க, to look intently.
s. Point, tip, top, extermity, முனை. (c.) 2. Minuteness, fineness, small ness, நுண்மை. நுனியிலேகிள்ளு. Nip off the shoots (of the plant.) நுனிக்கிளையிலேறியடிமரத்தைத்தறிக்கிறான்......He climbs the top of the tree and fells it at the foot.நுனிக்கை, s. The ends of the fingers, விரல்நுனி.நுனிக்கொழுந்து, s. The tender sprouts of the top-branch.நுனித்தோல், s. The foreskin.நுனிநா, s. Tip of the tongue. (நன்னூ.)நுனிப்பந்தி, s. End of a row of guests at table, கடைப்பந்தி.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sharpen to a point, to point, கூராக்க.நுனிந்துநோக்கல், v. noun. Looking intently, குறித்துநோக்கல்.