பட்டாடை, பட்டுப்புடவை, a silk cloth or garment.
பட்டுக்குஞ்சம், silk-fringes.
பட்டுச்சுருட்டு, -ச்சுருள், a roll or silk.
பட்டுநூல், silk thread.
பட்டுநூற்காரர், silk-weavers; 2. a caste of weavers, ஓர் சாதி.
பட்டுப்பட்டாவளி, silk stuffs, splendid goods.
பட்டுப்பூச்சி, பட்டுநூற்பூச்சி, a silkworm.
பட்டுப்போலே தூள், very fine powder.
கோணிப்பட்டு, sack-cloth of Indian hemp.
பட்டுவாடா, பட்வாடா, s. (Hind.) distribution, disbursement of salaries etc.
s. Silk, wove silk, பட்டாடை. 2. Fold, plait, doubling of cloth; a string, a necklace, &c., மடிப்பு. 3. An upper or outer, garment--as a shawl, a scarf or a mantle, மேற்போர்வை. 4. Sack-cloth of In dian hemp, as கோணிப்பட்டு, whence the name "gunny bags." 5. An affix to the name of a small town, village, or hamlet, as செங்கல்பட்டு. W. p. 496. PAT'T'A. (சது.) பட்டுகுலைந்தால்பொட்டு, If silk be rumpled, it is spoiled. பட்டுப்போலேதூள். Very fine powder. பட்டுப்போலேதெள்ளுதல். Sifting in a very fine fan.பட்டுக்கயிலி, s. A silk apron. (R.)பட்டுக்கயிறு, s. Silk-cord.பட்டுக்கரை, s. A silk stripe or border; For the compounds, see சோமன்.பட்டுக்குஞ்சம், s. Silk tassels, &c. விளக்குமாற்றுக்குப்பட்டுக்குஞ்சம்கட்டினாற்போல். Like silk tassels tied to a broom, i. e. inconsistent finery.பட்டுச்சுருட்டு--பட்டுச்சுருள், s. [also தாபிதாச்சுருட்டி.] A superior kind of silk; a roll of silk.பட்டுநூல், s. Silk-thread, raw silk.பட்டுநூற்காரர், s. Silk-weavers. 2. A caste of weavers, ஓர்சாதி.பட்டுநூற்பூச்சி, s. As பட்டுப்பூச்சி.பட்டுப்பட்டாவளி, s. Various kind of silk, and other valuable stuff.பட்டுப்பருத்தி, s. The silk-cotton tree, on the leaves of which the silk-worm is said to feed.பட்டுப்புடவை, s. Silk cloth or gar ment.பட்டுப்பூச்சி, s. A silk-worm.
பட்டாடை; பட்டுப்பூச்சியால்உண்டாகும்நூல்; கோணிப்பட்டை; சிற்றூர்; இருந்தேத்தும்மாகதர்; கட்டியம்; கள்ளிவகை.