பதின்மர்
patiṉmar
n. id. 1. [K.padimbar.] Ten persons; பத்துமனிதர். குறுநிலக்குடிகள் பதின்மரும் (நன். 272,
மயிலை ). 2. Theten Vaiṣṇava saints; திருமாலடியாராகிய
பத்து ஆழ்வார்கள்.
அழகர் பதின்ம ரருந்தமிழ் கொண்டார் (அழகர்கலம். அவையடக்.). 3. Lord of created beings.See
தசப்பிரசாபதி பத்துத்தலையோடும் பதின்மர்க்கும் (தக்கயாகப். 697).