அதுக்கு (அவனுக்கு) ப்பதிலாக, instead of it (him.)
பதிலாளி, பதிலாள், a substitute.
பதிலுக்குப் பதில், like for like, retaliation.
பதிலுக்குப்பதில் செய்ய, --பண்ணிப் போட, to recompense, to retaliate.
பதிலுத்தரம், answer, reply.
பதிலுபகாரம், recompense.
பதில்வைக்க, to substitute.
பதிற்சீட்டு, a copy or duplicate of a note.
பதிற்செய்ய, to recompense, to retaliate.
--வதில், (Arab.) A particle- instead of, in place of, or in lieu of, equi valent to; used with the dative and declin ed only in that case. அவனுக்குப்பதிலாகஇவன்சாமங்காக்கிறான். He keeps watch in place of the other.பதிலாளி--பதிலாள், s. A substitute, deputy, representative, proxy.பதிலுக்குப்பதில்--பதிற்குப்பதில், s. Like for like, requital, retaliation.பதிலுத்தரம்--பதில்மொழி, s. An an swer, reply, rejoinder.பதிலுபகாரம், s. A kindness in return, recompense, requital, compensation.பதில்வைக்க, inf. To substitute in place of. 2. To recompense, to reward, to repay, to compensate.பதிற்சீட்டு, s. A copy of a document, &c., See சீட்டு.பதிற்செய்ய, inf. To render like for like, to retaliate.பதிற்பாணம், s. An arrow shot in return. (R.)
மாற்றம்; விடை; பதிலாக.