Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
பல்லாண்டு
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
பல்லாண்டு
pal-l-āṇṭu n. பல்¹ +
ஆண்டு
1. Many years; பலவருடம். பல்லாண்டும் பரமாத்துமனைச் சூழ்ந்திருந் தேத்துவர் (திவ். திருப்பல். 12).2. A benediction of longevity;
நீடு
வாழ்க
என்னும்வாழ்த்து. பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கேபல்லாண்டு கூறுதுமே (திருவிசை. திருப்பல். 4). 3.A poem. See
திருப்பல்லாண்டு
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பல்லாண்டு
pallāṇṭu
s.
a song or hymn of praise,
துதிகவி
; 2. benediction (as long life!),
வாழ்த்துதல்
; 3. (
பல்
+
ஆண்டு
) many years.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பல்லாண்டு
pllāṇṭu
s.
A song or hymn of praise or adoration,
ஓர்வகைவாழ்த்துக்கவி
, 2. Benediction--as hail, long life,
வாழ்த்து
. 3. Many years,
பலவருஷம்
.
(p.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பல்லாண்டு
'நீடுவாழ்க'என்னும்வாழ்த்து; பலவருடம்; காண்க:திருப்பல்லாண்டு.
agarathi.com dictionary
பல்லாண்டு
Add Definition