தண்டுவாங்கிப் போயிற்று, the camp is broken up.
தண்டாயுதம், a club-weapen.
தண்டாயுதன், Bhairava, as clubarmed; 2. Ayanar; 3. Bhima.
தண்டாயுதபாணி, an epithet of Subramanya, as worshipped in Palani.
தண்டிலே சேவிக்க, to serve in the army.
தண்டுக்கழி, கோல், -an oar or setting pole.
தண்டுக்கீரை, a large- sized herb.
தண்டுக்குப் போக; to go to the camp.
தண்டுப்பாதை, a military way or road.
தண்டு வலிக்க, --போட, to row.
தண்டெடுக்க, to raise an army.
தண்டெலும்பு, the spine.
தண்டொட்டி, the same as தண்டட்டி which see.
கீரைத்தண்டு, the stalk of greens.
தராசுத்தண்டு, the beam of a balance.
பின்தண்டு, the rear.
முன்தண்டு, the vanguard.
மூக்குத் தண்டு, the bridge of the nose.
விளக்குத் தண்டு, a candle-stick.
நாக்கிலே தண்டாமல் சாப்பிட, to swallow medicine without its touching the tongue.
தண்டாச்சிறப்பு, perpetual excellency.
தண்டாச் சிறப்பினள், an epithet of Saraswati.
தண்டல், v. n. the gathering of dues, collections.
தண்டாமை, neg. v. n. steadfastness,
தண்டுகிறவன், தண்டல்காரன், one that collects debts etc.
கடன் தண்ட, to recover debts. கடன் தண்டிக்கொண்டுபோக, said of one who dies young, as having been born to recover a debt of a former birth.
s. Stick, cudgel, bludgeon, staff of an ascetic, சன்னியாசித்தடி. 2. A club, as the weapon of Yama, and others, தண்டா யுதம். 3. Oar, paddle; also a setting pole, சவளமரம் (c.) 4. The Indian lute, வீணை. 5. Gemini of the Zodiac, மிதுனராசி. 6. A tube, or any thing tubular, துணையுடைப்பொ ருள். 7. Bambu, மூங்கில். 8. Palankeen. தண் டிகை. 9. Chamelion, பச்சோந்தி. 1. Wea pons, ஆயுதப்பொது. 11. (c.) Army, troops, train, சேனை. 12. Petal of a flower, பூவிதழ். 13. Ridge, embankment in fields, cause way, வரம்பு. 14. (c.) The small gristly protuberance of the ear, the right being, ஆண்தண்டு, the left, பெண்தண்டு, செவித்தண்டு. 15. Stalk, stem, தாள். 16. [in combin.] Stands of a lamp, candlestick, விளக்குத்தண்டு. 17. The bridge, or bone of the nose, மூக்குத் தண்டு. 18. A frame for carrying images on men's shoulders, வாகனத்தண்டு. 19. Membrum virile, ஆண்குறி. (indecent.) தண்டிலேபோனால் ரண்டிலேஒன்று. Enlisting in the army is a doubtful step.தண்டாகாரம், s. [in Hindu astron.] The arranging of sea-shells (which are used for numbers) in a line beginning with units up to tens, hundreds, &c., or numbers placed one after another according to their local value-oppos. to சர்ப்பாகாரம்.தண்டாயுதம், s. A club-weapon, தண்டு.தண்டாயுதன், s. The god Bhairava, as club-armed, வயிரவன்; also Ayanar, ஐயனார்; and Bhima, வீமன்.தண்ாடயுதபாணி, s. An epithet of Subramanyan, as worshipped at Palaney.தண்டுகட்ட, inf. [prov.] To deprive one of the powers of virility by magic.தண்டுக்கீரை, s. A large sized herb. See கீரை.தண்டுக்கோல், s. [prov.] An oar, or setting pole.தண்டுப்பிளவை, s. A kind of scirrh ous formation in the penis.தண்டுப்புற்று, s. An eating venereal ulcer, on the point of the penis.தண்டுப்பாதை, s. A military road.தண்டுவலிக்க--தண்டுபோட, inf. To row, to paddle.தண்டெடுத்துப்போக, inf. To con duct forth an army. (c.)தண்டெலும்பு, s. The spine, as முள்ள ந்தண்டு.தண்டொட்டி, appel. n. (com. தண்டட்டி.) A kind of female ear-ornament, மாதர்கா தணி; [ex தண்டு, et ஒட்டி]கீரைத்தண்டு, s. See under கீரை.மூக்கந்தண்டு, s. The bridge of the nose.வாழைத்தண்டு, s. Internal spadix of a plantain tree.விளக்குத்தண்டு, s. A candlestick.முன்தண்டு, s. The van-guard.பின்தண்டு, s. The rear.
கிறேன், தண்டினேன், வேன், தண்ட, v. a. To collect, to exact, to gather; to recover debts, rents, taxes, dues, contribu tions in money, grain, jewels, &c., வரிமுத லியதண்ட. (c.) 2. v. n. To part with to leave, to remove, to separate from, பிரிய. (p.) 3. (a change of தட்டு, soft for the hard.) To touch, commonly in the nega tive--as நாக்கிலேதண்டாமல், பட. (c.) நாக்கிலேதண்டாமல்மருந்தைச்சாப்பிட்டான். He swallowed the medicine without its touch ing his tongue.தண்டாச்சிறப்பினள், s. An epithet of சரசுவதி, the consort of Brahma; (lit.) she who possesses perpetual excellency. (p.)தண்டிக்கொடுக்க, inf. To collect and deliver.கடன்தண்ட, inf. To recover debts. கடன்தண்டவந்தபிள்ளை. One that dies young; (lit.) the child that came to recover a debt (of a former birth).பணந்தண்ட, inf. To collect money.
கோல்; மரக்கொம்பு; திருமால்முதலியோர்க்குரியகதாயுதம்; தண்டாயுதம்; வளைதடி; உலக்கை; விளக்குத்தண்டு; வீணை; செவித்தண்டு; மூக்குத்தண்டு; முதுகந்தண்டு; ஆண்குறி; வரம்பு; பச்சோந்தி; தொளையுடையபொருள்; மூங்கிற்குழாய்; மூங்கில்; பூவிதழ்; சிவிகை; செருக்கு; மிதுனராசி; சேனை; சேகரித்தபணம்முதலியன.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.